ஜூலை 27-ல் மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனையா?

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: மூன்று நகரங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் துவக்க விழாவை ஜூலை 27-ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைக்கிறார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உயர்திறன் கொண்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா,
On 27th July, PM Narendra Modi will inaugurate three new high-throughput labs of the  ,(ICMR) at Noida, Kolkata & Mumbai through video ,conference.

புதுடில்லி: மூன்று நகரங்களில் பரிசோதனை ஆய்வகங்கள் துவக்க விழாவை ஜூலை 27-ம் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைக்கிறார். அப்போது அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உயர்திறன் கொண்ட கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா, மஹாராஷ்டிராவின் மும்பை, உத்தரபிரதேச மாநிலம் நொய்டா ஆகிய மூன்று நகரங்களில் துவக்கப்பட உள்ளன.


latest tamil news
ஜூலை 27-ல் நடக்கவுள்ள இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மூன்று மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


மீண்டும் முதல்வர்களுடன் ஆலோசனைஇதற்கிடையே வரும் ஜூலை 27-ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனையின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,இந்தியா
25-ஜூலை-202013:53:46 IST Report Abuse
Raj பேச்சு மட்டுமே மூலதனம் நம்ம பிஎம்முக்கு
Rate this:
Cancel
N S - Nellai,இந்தியா
25-ஜூலை-202008:08:39 IST Report Abuse
N S "உலகையே உலுக்கிய ஆர்ப்பாட்டத்தில் தங்களை பங்குகொள்ள விடவில்லை, மற்றொருமுறை இணைந்து போராட்டம் நடத்தலாமா என்பது குறித்து 27ம் தேதி கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது." என்று "பூனை மேல் உள்ள மதில்" எனும் மகாகவி அறைகூவல் விட்டவுடன் .... மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... வெற்றி, வெற்றி, எங்கள் தலைவருக்கு. ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X