டிராக்டரில் மணல்கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டரில் மணல்கடத்தியவர் கைது

Added : ஜூலை 25, 2020
Share

விழுப்புரம்; கிளியனுார் அருகே டிராக்டரில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.கிளியனுார் சப் இன்ஸ்பெக்டர் பாபு, ஓமந்துார் கிராம ஓடையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கணேஷ், 40; என்பவர் அனுமதியின்றி தனது டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது.இது குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து, கணேைஷ கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X