பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பு வேகம்: இரண்டாவது இடத்தில் இந்தியா

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா பாதிப்பு வேகம்: இரண்டாவது இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா தற்போது இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் (ஜூலை 17 - ஜூலை 23 வரை) இந்தியாவில் புதிதாக 2.82 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரேசிலில் 2.75 லட்சம், அமெரிக்காவில் 4.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

தேதி - இந்தியா - பிரேசில் - அமெரிக்கா
ஜூலை 17 - 34,820 - 33,959 - 74,987
ஜூலை 18 - 37,407 - 26,549 - 63,259
ஜூலை 19 - 40,243 - 24,650 - 65,279
ஜூலை 20 - 36,810 - 21,749 - 62,879
ஜூலை 21 - 39,168 - 44,887 - 67,479
ஜூலை 22 - 45,599 - 65,339 - 71,967
ஜூலை 23 - 48,446 - 58,080 - 69,443

மொத்தம் - 2,82,493 - 2,75,213 - 4,75,293

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Priyan Vadanad - Madurai,இந்தியா
25-ஜூலை-202004:48:25 IST Report Abuse
Priyan Vadanad இது பற்றி பேச நமது பிரதமரை காணோமே. கைதட்டி கூப்பிடுவோம். விளக்கேற்றி வரவேற்போம்.மணியடித்து ஆர்ப்பரிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X