பொது செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியின் உடல் தானம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திண்டிவனம்; இறந்த மூதாட்டியின் உடல் சேலஞ்சர்ஸ் லயன்ஸ் சங்கம் மூலம் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. திண்டிவனத்திலுள்ள அன்னை தெரேசா முதியார் இல்லத்தில் வசித்து வந்த 63 வயது மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது உடல், திண்டிவனம் சேலஞ்சர்ஸ் லயன்ஸ் சங்கம் மூலமாக மணக்குள விநாயகர் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் சாசன தலைவர் குலோத்துங்கன், செயலாளர் பிரபு, பொருளாளர் நடராஜன், மாவட்ட தலைவர்கள் சின்னச்சாமி, ஏகாம்பரம், ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X