பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சியாக பள்ளிகளை திறக்க கோரி போராட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சிவகங்கை:சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க கோரி ஆக.,5 ல் ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் மயில் தலைமையில் நடந்த மாநில குழு கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், 1.50 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.

எனவே மருத்துவகுழு ஆலோசனையை பெற்று சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு நடடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆக., 5 ல் முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X