பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் ஊரடங்கு காரணமாக தங்கியுள்ள பிற மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்

படுகிறது. தற்சமயம் ஊரடங்கு உத்தரவால் ராமநாதபுரத்தில் இடம் பெயர்ந்துள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்த தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளும் நிவாரணம் வழங்கப்படுகிறது. அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை, ஒரு புகைப்படம் ஆகியவற்றுடன் தங்கள் வசிக்கும் பகுதி வி.ஏ.ஓ.,வை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X