சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாடிய 15 பேர் கைது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

சென்னை புரசைவாக்கத்தில், வீட்டில் பணம் வைத்து சூதாடிய, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.சென்னை, புரசைவாக்கம், பண்டாரம் தெருவில் உள்ள வீடு ஒன்றில், சட்ட விரோதமாக மர்ம நபர்கள், பணம் வைத்து, இரவு பகலாக, சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, வேப்பேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம் இரவு, அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டின் உரிமையாளர், அப்துல் சுதிஷ்கான், 52, உட்பட, 15 பேர் சிக்கினர். பின், அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு சீட்டு கட்டுகள் மற்றும் 1.12 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X