பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்து விதைப்பு கருவி செயல் விளக்க பயிற்சி

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கொட்டாம்பட்டி, :கொட்டாம்பட்டி அட்டப்பட்டியில் உளுந்து விதைக்கும் கருவி மூலம் விதைப்பதற்கான செயல் விளக்க பயிற்சி நடந்தது.வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி பயிற்சியளித்தார். விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க தேவையான ரூ.7,500 மதிப்புள்ள இடுபொருட்கள் உளுந்து விதை 20 கிலோ, பயறு நுண்சத்து 5 கிலோ, டி.விரிடி 2.5 கிலோ, உயிர் உரங்கள் ஒரு லிட்டர், டி.ஏ.பி.,25 கிலோ மானியத்தில் வழங்கப்பட்டது. விதைப்பு கருவி மூலம் விதைக்க ரூ.ஆயிரம், பயிர் பாதுகாப்பு ரூ. ஆயிரம் பின்னேற்பு மானியம் வழங்கப்படும் என உதவி இயக்குனர் தெரிவித்தார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தவபிரியா மற்றும் விவசாயி சாமிநாதன் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X