விளையாட்டு உபகரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டு உபகரணம் வழங்கல்

Added : ஜூலை 25, 2020
Share
முதுகுளத்துார்:முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல் நிகழ்ச்சி நட்நதது.இவ்வூராட்சிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் உபகரணங்களை ஒன்றிய தலைவர் தர்மர் வழங்கினார். பி.டி.ஓ.,க்கள்

முதுகுளத்துார்:முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல் நிகழ்ச்சி நட்நதது.

இவ்வூராட்சிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. முதுகுளத்துார் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில் உபகரணங்களை ஒன்றிய தலைவர் தர்மர் வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, மங்களேஸ்வரி, ஊராட்சி தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சிகளுக்கு விளையாட்டு, உடற்பயிற்சி உபகரணம் உட்பட 50 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X