பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திண்டுக்கல்::வேலை தேடும் இளைஞர்கள், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களை இணைத்து www.tnprivatejobs.tn.gov.in இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.தனியார் பணி விரும்புவோர், கல்வி தகுதி, முன் அனுபவத்தை பதிவு செய்து வாய்ப்பு பெறலாம். நிறுவனங்கள், காலிப் பணியிடங்களை இந்த இணையத்தில் பதிவேற்றி தகுதியானவரை தேர்வு செய்ய வழிசெய்கிறது. இருதரப்பினரும் இச்சேவையை இலவசமாக பெறலாம். இதில் இணையவழி நேர்காணல், பணி நியமன வசதியும் உள்ளது. விவரங்களுக்கு 0451-2461498ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X