சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதித்தோர் வீட்டில் சிகிச்சை பெற நிபந்தனை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கம்பம்:தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிட் கேர் சென்டர்களில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. எனவே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் வீட்டில் இருந்து சிகிச்சைபெற விரும்பினால் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வீட்டில் அவருக்கென தனி அறை, தனி பாத்ரூம் வசதி இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், வயதானவர்கள் என்றால் அனுமதி கிடையாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X