போக்சோ வழக்குப்பதிவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்சோ வழக்குப்பதிவு

Added : ஜூலை 25, 2020
Share
ஆயக்குடி:திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சின்னபுத்துாரை சேர்ந்த சண்முகம் மகன் தரணிதரன் 22, பழநி புதுஆயக்குடியில் வசிக்கும் 17 வயதுள்ள உறவினர் பெண்ணை, திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்றார். பெண்ணின் தந்தை புகாரின் பேரில் பழநி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு

ஆயக்குடி:திருப்பூர் மாவட்டம் தாராபுரம், சின்னபுத்துாரை சேர்ந்த சண்முகம் மகன் தரணிதரன் 22, பழநி புதுஆயக்குடியில் வசிக்கும் 17 வயதுள்ள உறவினர் பெண்ணை, திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்றார். பெண்ணின் தந்தை புகாரின் பேரில் பழநி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X