சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடிய நால்வர் கைது

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி போலீசார் மஞ்சளாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் ரோந்து சென்றனர். தேவதானப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி 33, பிச்சைமணி 50, தவம் 28, ஆகியோர் அங்கு ஆற்றில் டயர் மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டிருந்தனர். மூவரையும் கைது செய்த போலீசார் மணலுடன் வண்டியை பறிமுதல் செய்தனர்.கூடலுார்: தம்மணம்பட்டியில் போலீசார் ரோந்துப்பணியில் டிராக்டரை சோதனை செய்தபோது மணல் திருடி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. கூடலுாரைச் சேர்ந்த தமிழ்செல்வனை 29, கைது செய்து டிராக்டர், மணலை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X