பொது செய்தி

இந்தியா

சட்டசபையை கூட்ட விரும்புகிறார் கெலாட்: பா.ஜ.,அதனை தடுக்கிறது: காங்.,

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (25)
Share
Advertisement
congress, bjp, rajasthan politics, rajasthan, gehlot, randeep surjewala

புதுடில்லி: சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் விரும்புகிறார். ஆனால் பா.ஜ. தடுக்க நினைக்கிறது என காங். மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜவாலா கூறினார்.

ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக் கெலாட் நேற்று இரவு கவர்னர் கல்ராஜ்ஸ்மிஸ்ராவை சந்தித்து தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதன் மீது கவர்னர் முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கவர்னர் மாளிகை முன் கொலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தர்ணாவில் இறங்கினார்.


latest tamil news



இது குறித்து காங். பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜவாலா கூறியது, சட்டசபையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்க முதல்வர் விரும்புகிறார். அதனை மதித்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன் படி கவர்னர் சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும்.

காங்கிரசிற்கு பெரும்பான்மை இல்லை எனக் கூறுபவர்களுக்கு சட்டசபையை கூட்டி பதிலடி தர வேண்டும் என அசோக் கெலாட் எண்ணுகிறார். கவர்னர் இதற்கு அனுமதி தர மறுக்கிறார்.'' பா.ஜ. அதனை தடுக்க முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
25-ஜூலை-202017:26:04 IST Report Abuse
vbs manian கெலோட் தனக்கு பெரும்பான்மை உள்ளது என்கிறார்..அப்போது எதற்கு சட்டசபை கூட வேண்டும். யாரும் இவரை கட்டாயப்படுத்தவில்லையே.
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
25-ஜூலை-202014:49:29 IST Report Abuse
Raj பிஜேபி ஒரு வியாபாரி கட்சி. மக்கள் உணர்ச்சிக்காலே புரிவதில்லை
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202014:03:09 IST Report Abuse
bigu இப்பொழுது தடுப்பார்கள் 30MLA கள் வந்தவுடன் கவர்னர் அவர் கடமையை செய்வார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X