பொது செய்தி

தமிழ்நாடு

'திருமண மண்டபம் தயாராக இருக்கட்டும்'

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

அன்னூர்:அன்னூர் தாலுகாவில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 100ஐ எட்டியதையடுத்து, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற, விழிப்புணர்வு கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ் பேசுகையில், "மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. விழிப்புடன் இருக்க வேண்டும். பிள்ளையப்பம்பாளையம் திருமண மண்டபத்தை, மருத்துவமனையாக பயன்படுத்த தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.தாசில்தார்கள், பி.டி.ஓ., க்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தீயணைப்பு நிலைய அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X