ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடைகள் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடைகள் ஏலம்

Added : ஜூலை 25, 2020
Share
சூலூர்:சூலூர் திருச்சி ரோட்டில் செயல்படும், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், சங்கிலித்தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ஐந்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் நான்கு கடைகள், ஏலம் நடத்தி வாடகைக்கு விடப்படவுள்ளன. ஆக.,12ம் தேதி காலை, 11:30 மணிக்கு விற்பனை கூட வளாகத்தில் ஏலம் நடக்கும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

சூலூர்:சூலூர் திருச்சி ரோட்டில் செயல்படும், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில், சங்கிலித்தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், ஐந்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் நான்கு கடைகள், ஏலம் நடத்தி வாடகைக்கு விடப்படவுள்ளன. ஆக.,12ம் தேதி காலை, 11:30 மணிக்கு விற்பனை கூட வளாகத்தில் ஏலம் நடக்கும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 88834 53333, 88259 55115 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.சூலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணன், இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X