சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மிஸ்டு கால்' போராட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கோவை:போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று, 'மிஸ்டு கால்' கொடுத்து, அமைதியான வழியில் போராட்டம் நடத்தினர்.ஊதிய விஷயத்தில் அரசாணையின் வழி காட்டுதலுக்கு மாறாக, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் செயல்படுவதாகக்கூறி, தொ.மு.ச., உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று, கோவை மண்டலத்தில் உள்ள, 17 கிளைகளில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். கோவை கோட்ட நிர்வாக இயக்குனரின், மொபைல் போன் எண்ணுக்கு, 'மிஸ்டு கால்' கொடுத்தும் கவனம் ஈர்த்தனர். சுமூக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து மதியம், 3:00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X