பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.,ல் கொரோனா சிகிச்சை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கோவை:கோவில்பாளையத்தில் உள்ள, கே.எம்.சி.எச்.,(கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனை) கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.கே.எம்.சி.எச்., தலைவர் நல்ல பழனிசாமி கூறுகையில், ''கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், காளப்பட்டி ரோட்டில் உள்ள, கே.எம்.சி.எச்., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 128 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில், கோவில்பாளையம் கே.எம்.சி.எச்., மருத்துவமனையும், 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X