மூலனுார் ஏட்டுக்கு கொரோனா தொற்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூலனுார் ஏட்டுக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 25, 2020
Share
வெள்ளகோவில்:மூலனுார் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது.மூலனுார் போலீசில் பணிபுரியும், 32 வயது ஏட்டுக்கு, 19ல் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் தாராபுரம் அரசு மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட பிரத்யேகமாக வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால், மூலனூர் ஸ்டேஷன் முழுவதும்

வெள்ளகோவில்:மூலனுார் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானது.மூலனுார் போலீசில் பணிபுரியும், 32 வயது ஏட்டுக்கு, 19ல் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதன் முடிவில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அவர் தாராபுரம் அரசு மருத்துவமனை சார்பில் அமைக்கப்பட்ட பிரத்யேகமாக வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால், மூலனூர் ஸ்டேஷன் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X