பொது செய்தி

தமிழ்நாடு

உடுமலையில் நர்ஸ் உட்படஇருவருக்கு கொரோனா

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
 உடுமலையில் நர்ஸ் உட்படஇருவருக்கு கொரோனா

உடுமலை:உடுமலை அரசு மருத்துவமனை செவிலியர் உட்பட இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உடுமலை அரசு மருத்துவமனையில், செவிலியராக பணிபுரியும் 29 வயது பெண்ணுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் உடுமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 42 வயதுடைய டிரைவர், மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவரும் உடுமலை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். ஒன்றிய அலுவலகம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X