பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சலக ஆயுள் காப்பீடு ஆக., 31 வரை காலக்கெடு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

திருப்பூர்:அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்க, ஆக., 31 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தபால் துறையினர் கூறியதாவது:காலாவதியான பாலிசிகளை, கடந்த டிச., 31க்குப் பின்பு புதுப்பிக்க இயலாது என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக, காலக்கெடு, ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பாலிசிதாரர்கள், அரசு மருத்துவரிடம் உரிய உடல்நலச்சான்று பெற்று, அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகி, விண்ணப்பத்துடன் அனுப்பி, புதுப்பித்துக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X