சட்டசபை கூட்ட கோரிய விவகாரம்: அசோக் கெலாட் மீது கவர்னர் ஆவேசம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஜெயப்பூர் : ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவிட கோரிய விவகாரத்தில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் கெலாட்டிற்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.தனக்கு பெரும்பான்மை உள்ளதால் அதனை நிரூபிக்க சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக்கெலாட் நேற்று முன்தினம் இரவு கடிதம் கொடுத்து வலியுறுத்தினார்.
Kalraj Mishra, governor Kalraj Mishra, ashok gehlot, congress, politics

ஜெயப்பூர் : ராஜஸ்தானில் சட்டசபையை கூட்ட கவர்னர் உத்தரவிட கோரிய விவகாரத்தில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் கெலாட்டிற்கு கடிதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

தனக்கு பெரும்பான்மை உள்ளதால் அதனை நிரூபிக்க சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜஸ்தான் காங். முதல்வர் அசோக்கெலாட் நேற்று முன்தினம் இரவு கடிதம் கொடுத்து வலியுறுத்தினார். இதற்கு கவர்னர் எந்த பதிலும் தரவில்லை.

சட்டசபை கூட்டத்தொடர் நடத்த கவர்னர் உத்தரவிட மறுத்தால் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங். அறிவித்தது.


latest tamil newsஇதையடுத்து கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் அதில், கூறப்பட்டுள்ளதாவது, சட்டசபை கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பாக வல்லுனர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக கவர்னர் மாளிகை முற்றுகையிடப்படும் என அறிவித்துள்ளீர்கள்.

ஆளும் அரசு கவர்னரை பாதுகாக்க முடியாவிட்டால், இந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழும். கவர்னரின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு ? . எம்.எல்.ஏ.க்களை அழைத்து வந்து கவர்னர் மாளிகை முன் தர்ணா செய்வது மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bogu -  ( Posted via: Dinamalar Android App )
25-ஜூலை-202014:01:24 IST Report Abuse
bogu பைலட் 30 MLA களை சரி செய்தவுடன் கவர்னர் சட்டசபையை கூட்டுவர். அதுவரை இப்படித்தான் கவர்னர் பேசுவார்
Rate this:
Cancel
25-ஜூலை-202013:38:07 IST Report Abuse
ஸ்டாலின் :: அய்யா இப்போ சொல்லுவார் உங்களுக்கு தான் MEJORITY இருக்கே என்று PM CARE இல் இருந்து திருட்டு MLA களுக்கு பணம் TRANSFER ஆனவுடன் உனக்கு சிக்னல் கொடுப்பார்கள் அப்போ நீ உடனே சட்டசபை கூட்டணும் , கெல்லட் க்கு தில் இல்லை இப்படி தன கிரண் வரமாட்டேன் என்றார் போ என்று சட்டசபையை நடத்தி முடித்தார் தமிழன் NSAMI அந்த மாதிரி செய்து விடு அப்போ ஓடியரன் கவர்னர்
Rate this:
25-ஜூலை-202017:06:05 IST Report Abuse
krishna Kattumaram Rajiv foundation unakku romba nalla vishayam.Un tarmac sindhanai appadi....
Rate this:
Cancel
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
25-ஜூலை-202013:18:25 IST Report Abuse
Subbanarasu Divakaran ராஜஸ்தான் முதலமைச்சர் பெயர் கெலாட் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X