இந்தியா

புகார் பெட்டி 

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

பள்ளத்தை மூட வேண்டும்வாதானுார் மாரியம்மன் கோவில் எதிரே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.முருகன், வாதானுார்.தெருவிளக்கு எரியவில்லைலிங்காரெட்டிப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் அமைககப்பட்டுள்ள ஐமாஸ் விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது.அஜித், லிங்காரெட்டிப்பாளையம்.சாலையை சீரமைக்க வேண்டும்.பத்துக்கண்ணு- ஊசுட்டேரி செல்லும் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளதால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.பரணி, திருக்கனுார்.தெருவிளக்கு எரியவில்லைகாட்டேரிக்குப்பம் கடை வீதியில் இருந்து அமட்டன்குளம் செல்லும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியவில்லை.சரவணன், காட்டேரிக்குப்பம்.தெருநாய் தொல்லையால் அவதிபுதுச்சேரி சொக்கநாதன்பேட்டை எஸ்.வி.,நகரில் தெரு நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.சண்முகவேல், சொக்கநாதன்பேட்டை.தெருவிளக்கு எரியவில்லைலாஸ்பேட்டை, தாகூர் நகர் பக்தவச்சலம் வீதி 10-வது குறுக்கு வீதியில் தெரு விளக்கு எரியவில்லை.அடிக்கடி விபத்துகள் இப்பகுதியில் நடக்கிறது.நாகராஜன், லாஸ்பேட்டை.சமூக விரோத கூடாரமாக மாறும் கழிப்பறைபுதுச்சேரி சட்டசபை பின்புறம் உள்ள கழிப்பிட கட்டடம் பூட்டப்பட்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.மீனா, புதுச்சேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X