இந்தியா

ஆட்டோ டிரைவர் தற்கொலை

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

வில்லியனுார்; குடும்பத் தகராறில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அம்மா நகரை சேர்ந்தவர் அடைக்கலசாமி மகன் பீட்டர், 36. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கங்கா. இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி மாலை பீட்டர் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.பின்னர், அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்த பீட்டரை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கடந்த 22ம் தேதி இறந்தார். வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X