இந்தியா

செங்கழுநீர் அம்மன் கோவிலில் மகா உற்சவ தேரோட்டம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

புதுச்சேரி; வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் மகா உற்சவத்தையொட்டி, தேரோட்டம் நடந்தது.புதுச்சேரி வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், 92ம் ஆண்டு ஆடி மகா உற்வசம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனையடுத்து, அன்று மாலை 7:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, தினசரி காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்து வருகிறது.மகா உற்சவத்தையொட்டி, நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு கோவில் உள் வளாகத்திலேயே, திருத்தேர் உலா நடந்தது. கொரோனா தொற்று காரணமாக, உற்சவதாரர்கள் மற்றும் விழாக்குழுவினர் மட்டும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X