மாஜி பிரதமர் நரசிம்ம ராவுக்கு சோனியா புகழாரம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
sonia gandhi, Narasimha Rao, congress, politics

ஐதராபாத்: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த நரசிம்ம ராவின், 100வது பிறந்த தினத்தை, இந்தாண்டு முழுதும் கொண்டாட, அவரது சொந்த மாநிலமான தெலுங்கானா காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் சோனியா, தெலுங்கானா மாநில காங்கிரசுக்கு அனுப்பியுள்ள செய்தியில், 'அர்ப்பணிப்பு மிக்க காங்கிரஸ் பிரமுகராக செயல்பட்டவர் நரசிம்ம ராவ். அவரது ஆட்சி காலத்தில் தான், சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான புதிய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன' என, தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும், நரசிம்ம ராவுக்கு புகழாரம் சூட்டி, வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.


latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohankumar - Trichy,இந்தியா
25-ஜூலை-202019:54:41 IST Report Abuse
mohankumar நரசிம்ம ராவின் மரணத்திற்கு பின்னர் நீங்கள் அதாவது உங்கள் இத்தாலி குடும்பம் அவர் பூத உடலை டில்லியில் வைக்க கூடாது என்றும் ஆந்திரா பவனில் வைக்க கூடாது என்று காழ்ப்புணர்ச்சி காரணமாக இங்கு அங்கும் ஒட்டியது எங்களுக்கு மறக்கவில்லை . உங்கள் குடும்பம் மட்டும் தான் சகல மரியாதைகளும் பெற வேண்டும் மற்ற தலைவர்கள் எல்லாம் காலடியில் கிடைக்கும் செருப்பு என்ற அகம்பாவம் தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது .
Rate this:
Cancel
santha kumar - ruwi,ஓமன்
25-ஜூலை-202019:50:10 IST Report Abuse
santha kumar ராவின் அந்த ஐந்தாண்டுதான் இந்தியாவின் வளர்ச்சியின் முக்கியமான வருடங்கள். உலகப்பொருளாதாரத்தில் இந்திய வீறுபோட்டு இறங்கியது இவருடைய ஆட்சிதான். இந்தியாவில் பல சிறு தொழில் சாலைகள் வந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைத்தது இவருடைய ஐந்தாண்டில் எடுக்கப்பட்ட சில முக்கியமான கொள்கைகள். சுருக்கமாக சொல்லப்போனால். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ராவின் முன் ராவின் பின் என்று சொல்லலாம். ஆனால் அதன் விளைவை வெளியில் தெரிய அடுத்த பத்து வருடம் ஆனது. சற்று கூர்ந்து பார்த்தல் தெரியும் முன்னெல்லாம் எது படித்தாலும் வேலை என்பது அரசு வேலை தான் பெரிதாக மக்கள் எதிர்பார்ப்பார்கள். தனியார் வேலை கிடைப்பது மிக கடினம் மட்டுமல்ல சம்பளம் மிக குறைவு . அரசு வேலை என்பது மக்கள் சொர்க்கத்தில் வேலை கிடைப்பது போல் எண்ணினார். ஆனால் அந்த நிலைமை தலைகீழாக இப்பொழுது மாறியது. எனக்கு தெரிந்து அரசு வேலை யை ராஜினாமா செய்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்தவர்கள் உள்ளனர். இதற்க்கு காரணம் ராவின் ஆட்சியே.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-ஜூலை-202017:48:30 IST Report Abuse
M S RAGHUNATHAN Eli aen ammanama oduthu?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X