பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் மூவருக்கு தொற்று

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி, 46 புதூர் பஞ்., அசோக் நகரை சேர்ந்த, 45 வயது ஆண்; சுய தொழில் செய்கிறார். அவரின் மனைவி, 41, மகள், 17, ஆகியோர், சேலத்தில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றனர். அங்கு தங்கியிருந்த நிலையில் வீட்டுக்கு வந்தனர். காய்ச்சல், சளியால் அவதிப்பட்டதால், மொடக்குறிச்சி அரசு மருத்துவமனையில், சில நாட்களுக்கு முன், பி.சி.ஆர்., பரிசோதனை செய்து கொண்டனர். இதில் மூவருக்கும், தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு மூவரும் அழைத்து செல்லப்பட்டனர். அதேசமயம் அசோக் நகரை தனிமைப்படுத்திய சுகாதார அதிகாரிகள், 37 பேரை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X