கொரோனாவிற்கு முதியவர் சாவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவிற்கு முதியவர் சாவு

Added : ஜூலை 25, 2020
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 65 வயது முதியவர். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த, 19ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், உயர் ரத்த அழுத்தம், நீர?ழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளால், நேற்று முன்தினம் மாலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 65 வயது முதியவர். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கடந்த, 19ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், உயர் ரத்த அழுத்தம், நீர?ழிவு நோய் உள்ளிட்ட பிரச்னைகளால், நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X