பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பனஹள்ளி பகுதிகளில் 5 நாட்கள் மின் நிறுத்தம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கோட்டத்தில் வரும், 27 முதல் 31 வரை சென்னசந்திரம், விருப்பசந்திரம், மாதேப்பள்ளி, நெடுசாலை, கத்திரிப்பள்ளி, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, எட்ரப்பள்ளி, வராகசந்திரம், சின்ன கொத்தூர் ஆகிய பகுதிகளில் காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. வேப்பனஹள்ளி டவுன், தடத்தாரை, ஜி.ஆர்.போடூர், சி.பி.பள்ளி, சிகரமாக்கனப்பள்ளி, பூதிமுட்லு, கங்கோஜிகொத்தூர், நாச்சிகுப்பம், தம்மண்டரப்பள்ளி ஆகிய பகுதிகளில் பகல், 12:00 மணி முதல், 2:00 மணி வரையும், ஜிங்களூர், மாரசந்திரம், மாதேப்பள்ளி, நரணிகுப்பம், கோடிப்பள்ளி, சூலாமலை, ராமச்சந்திரம் பகுதிகளில் மதியம், 2:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X