சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவில் தனியாக சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், இரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், பைக் கொள்ளையர் ஐந்து பவுன் நகை, பறித்துச் சென்றது, பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, மாணிக்கம்பாளையம் சாலை, பெரிய வலசை சேர்ந்தவர் தினேஷ். கறிக்கடை வைத்துள்ளார். இவரின் மனைவி பொன்மணி, 40; நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், வீட்டின் அருகேயுள்ள கடையில், பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது

ஈரோடு: ஈரோட்டில், இரவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம், பைக் கொள்ளையர் ஐந்து பவுன் நகை, பறித்துச் சென்றது, பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, மாணிக்கம்பாளையம் சாலை, பெரிய வலசை சேர்ந்தவர் தினேஷ். கறிக்கடை வைத்துள்ளார். இவரின் மனைவி பொன்மணி, 40; நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், வீட்டின் அருகேயுள்ள கடையில், பொருட்களை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த இருவரில் ஒருவர், பொன்மணி போட்டிருந்த ஐந்து பவுன் தங்க சங்கிலியை பறித்து, மின்னல் வேகத்தில் டூவீலர் பறந்தனர். இரவென்பதால் பொன்மணி கூச்சலிட்டும் பலனில்லை. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், பைக் கொள்ளையரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X