பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திறனறிவு போட்டி: அரசு பள்ளி அபாரம்

Added : ஜூலை 25, 2020
Share
Advertisement

ராசிபுரம்: தேசிய திறனறிவு போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் தேர்வுபெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி ஊக்குவிக்க, தேசிய அளவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். 2019-20ம் ஆண்டுக்கான தேர்வில் புதுச்சத்திரம் ஒன்றியம், லக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் பரத், தரணிதரன், தீபணி, காவ்யா, தர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை, தலைமையாசிரியர் சதாசிவம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X