பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 48,916 பேருக்கு கொரோனா: பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 31,358 ஐ தாண்டியது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரம்:


latest tamil news




மாநில வாரியாக பாதிப்பு விவரம்


latest tamil news




latest tamil news




பரிசோதனை

இந்தியாவில் நேற்று (ஜூலை 24) 4,20,898 மாதிரிகள், கொரோனா பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனால், மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 1,58,49,068 ஆக அதிகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
27-ஜூலை-202001:57:53 IST Report Abuse
தல புராணம் ஜனவரியில் டிரம்புக்கு காவடி, சிவராத்திரி, பிப்ரவரி மாதத்தில் ம.பி ஆட்சி கவிழ்ப்புக்கு முழுநேர வேலை, மார்ச்-ஏப்ரல் குத்துவிளக்கு, மார்ச்-ஜூன் புலம்பெயர் தொழிலாளர் குளறுபடி கொலைபாதகம், ஜூன்-ஜூலை பீகார் தேர்தலுக்காக எல்லையில் வீணான வீராப்பு, 20 வீரர்களை பலி கொடுத்து, ஜூலை ராஜஸ்தான் ஆட்சி கவிழ்க்க மும்முரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X