தடுப்பு மருந்தை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்: போரிஸ் ஜான்சன்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தடுப்பு மருந்தை, எதிர்ப்பவர்கள், முட்டாள்கள், போரிஸ் ஜான்சன், Coronavirus vaccine, opponents, nuts, UK PM, Boris Johnson,

லண்டன்: பிரிட்டனில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு நூறு யூரோ அபராதம் விதிக்கப்படுகிறது. 11 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாஸ்க் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்னதாக விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். பிரிட்டனில் தடுப்பு மருந்து சோதனையை விமர்சித்தவர்களை முட்டாள்கள் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பிரச்சாரத்தில் விமர்சித்துள்ளார். மேலும் மாஸ்க் அணிவதை அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஜான்சன் திடீரென மருந்து கடைகள், ஷாப்பிங் மால்கள் என பொது இடங்களுக்கு மாஸ்க் அணிந்து சென்று மக்கள் முன் தோன்றி அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.


latest tamil news



எதிர்படும் பிரிட்டன் குடிமக்களிடம் கொரோனா மாஸ்க் அணிவதின் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். அவரது இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பலனை உண்டாக்கியது. பிரிட்டனில் மழைக்காலத்தில் ஏற்படும் முக்கிய வைரஸ் பாதிப்பு ப்ளூ வைரஸ் பாதிப்பு ஆகும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புடன் அங்கு இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்புக்கும் ஆளாகும் மக்களும் அதிகரித்துள்ளதால் அதற்கும் பிரிட்டன் தேசிய மருத்துவ அமைப்பான என்.ஹெச்.எஸ்-ல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
26-ஜூலை-202008:28:00 IST Report Abuse
arudra1951 இவன் தடுப்பு மருந்து போட்டுத்தான் அந்த இருந்து குணம் அடைந்தானா ?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202021:32:48 IST Report Abuse
தல புராணம் அமெரிக்காவில் ஆன்டி வேக்சின் (anti vaccine) - தடுப்பூசி தடுப்பு கோஷ்டி ஒன்று உள்ளது. அதில் 99% பைத்தியங்கள் குடியரசு கட்சியை சேர்ந்த வெள்ளை மென்டல்கள்.. அது கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறும் கூமுட்டைகள்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
25-ஜூலை-202021:28:35 IST Report Abuse
தல புராணம் கோமியம் கோஷ்டியை கலாய்க்கிறாரு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X