தேவைப்பட்டால் பிரதமர் இல்லம் முன்பாக தர்ணா செய்வோம்: அசோக் கெலாட்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Rashtrapati Bhavan, dharna, PM's house, Gehlot, PM Modi, residence, Ashok Gehlot, congress, bjp

ஜெய்ப்பூர்: சட்டசபையை கூட்ட தேவைப்பட்டால் கவர்னர் மாளிகை மட்டுமல்ல பிரதமர் அலுவலகம் முன்பாக கூட போராட்டம் நடத்துவோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

ராஜஸ்தானில் தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால் சட்டசபை கூட்டத்தை கூட்ட உத்தரவிட கோரி கவர்னர் கல்ராஜ்மிஸ்ராவை சந்தித்து கடந்த சில தினங்களுக்கு முன் மனு கொடுத்தார் முதல்வர் அசோக் கெலாட். இதன் மீது கவர்னர் முடிவு தெரிவிக்கவில்லை.


latest tamil news



இந்நிலையில் இன்று சட்டசபை காங். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல்வர் அசோக் கெலாட் கூறியது, சட்டசபையை கூட்ட விடாமல் பா.ஜ. பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த எண்ணம் ஈடேறாது. ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் குறியாக உள்ளது. சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என கவர்னரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.

தேவைப்பட்டால் ராஷ்டிரபதி பவன் சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம், பிரதமர் அலுவலகம் முன்பாகவும் தர்ணா செய்வோம் என்றார்.

இதற்கிடையே பா.ஜ. மாநில தலைவர் சதீஷ் பூனியா தலைமையில் பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் கல்மிஸ்ராவை சந்தித்து பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூலை-202005:25:51 IST Report Abuse
meenakshisundaram கௌரவமாக விலகி இளைஞருக்கு பதவி கொடுப்பது இந்த கிழவருக்கு நல்லது -ஏனென்றால் காங்.தேர்தலுக்கு பின்னால் காணாமல் போயிடும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202004:30:32 IST Report Abuse
J.V. Iyer தீய திராவிஷ கூட்டத்தோடு கூட்டு வைத்தால் இந்த புத்திதான் வரும். அவர்கள் பயிற்சி அல்லவா? சோடா பாட்டில், சைக்கிள் செயினுடன் செல்லுங்கள். கற்றுக்கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதை.
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
25-ஜூலை-202022:51:02 IST Report Abuse
a natanasabapathy எம் எல் ஏஇக்கலை அரவணைத்து செல்லதுப்பில்லை சாகிற வயதில் பதவி வெறிபிடுத்து ஆடுகிறதுபல் இல்லாத கிழம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X