பொது செய்தி

இந்தியா

102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மூதாட்டி

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 102 மூதாட்டி ஒருவர் முற்றிலும் குணமடைந்தார்.



latest tamil news



மாநில் பெல்லாரி மாவட்டம் ஹுவின ஹடகளியைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி ஹல்லம்மா. இவர் வங்கியில் பணிபுரியும் மகன், மருமகள் மற்றும் பேரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த ஜூலை 16ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரம் கழித்து மீண்டும் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தது தெரிய வந்துள்ளது.


latest tamil news



மருத்துவர்கள் தனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததாகவும், வழக்கமான உணவுடன் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்ததாகவும் ஹல்லம்மா தன் கொரோனா அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VELAN S - Chennai,இந்தியா
26-ஜூலை-202019:38:47 IST Report Abuse
VELAN S உண்மையில் கரோனா இருந்திருக்காது , சும்மா காய்ச்சல் இருந்தவுடன் கரோனாவில் நம்ம ஆளுக புக் பண்ணிராணுவ .அதற்கு பெயர் கரோனா சஸ்பெக்ட் , ஆனாக்க , கணக்குக்கு கரோனா வில் சேர்த்து போடுறானுவ . இது மாதிரி நம்ம பயக்க , நம்ம அரசாங்கம் எல்லாமே சம்பாதிக்க ஆரம்பிச்சு அதை செஞ்சிகிட்டு இருக்கானுவ . என்ன சொல்ல . எப்படியோ , இந்த அம்மா , கரோனாவில் இருந்து தப்பித்தார் என்று சொல்வதை விட , கரோனா பயலுகளிடமிருந்து தப்பித்தார் என்று சொல்லலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X