அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுகவில் புதிய கொ.ப.செ.,க்கள் அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர்கள் 11 பேர் நியனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
* திருப்பத்தூர் - கே.சி.வீரமணி விழுப்புரம் - சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் - சோமசுந்தரம்



latest tamil news



* கொள்கை பரப்புதுணை செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்


latest tamil news



*நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன்
*கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம்.
* நடிகை விந்தியா - கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம். ஆகியோரை ஓபிஎஸ் - இபிஎஸ் நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
26-ஜூலை-202008:46:54 IST Report Abuse
Chandramoulli கொள்கை பரப்பு செயலாளர் என்ற பதவியில் அம்மா அவர்களை எம் ஜி ஆர் அமர்த்திய பிறகு தான் அந்த பதவியின் மதிப்பை அம்மா அவர்கள் செயல்கள் மூலம் நிரூபித்தார். மக்களை கவரும் மாபெரும் சக்தி இருக்க வேண்டும். இவர்களை நியமனம் செய்ததில் பாண்டியராஜன் அவர்கள் மட்டும் இந்த பதவிக்கு சிறிதளவில் பொருத்தமாக இருக்க கூடியவர் . ஊடகங்களை சமாளிப்பதில் அமைதியான முறையில் இவரின் வாதங்களை எடுத்து வைப்பர். மிகவும் பிடித்தது இவரின் அமைதியான அணுகுமுறை . செல்வி .விந்தியா அவர்கள் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர் . அவரின் ஆக்ரோஷமான பேசும் திறன் மக்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நாஞ்சில் சம்பத் இடத்தை இதுவரை யாரும் நிரப்பவில்லை . வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஜூலை-202005:05:07 IST Report Abuse
Mani . V பரவாயில்லையே, அந்த அம்மா வெளியில் வரப் போகுதுன்னவுடன் இவர்கள் குளிர் காய்ச்சல் கண்டுதான் திரிகிறார்கள். (ஆமா, அதர்மயுத்தர் போடி பதுங்கு குழியில் இருந்து எப்பொழுது வெளியில் வந்தார்? சொல்லவேயில்லை)
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-ஜூலை-202021:42:06 IST Report Abuse
A.George Alphonse இது ஒரு தேவையற்ற பதவி. ஒருகட்சிக்கு ஒழுங்கான கொள்கைகள் இருந்தால் அதை பரப்ப எதுக்குசெயலாளர்கள்.அன்று எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்காக இந்த கொள்கை பரப்பு செயலாளர் பதவியை உண்டுபண்ணி அவரை அதில் அமரவைத்தார்.இப்போது இதுவெல்லாம் தேவையற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X