அமெரிக்காவை மிரட்டும் புயல் 'ஹன்னா'

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் மாகாணத்தை 'ஹன்னா' புயல் மிரட்டி வருகிறது.

சூறாவளிப் புயலாக மாறி உள்ள 'ஹன்னா'அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸ் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியை இன்று (ஜூலை.25) பிற்பகல் அல்லது மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஹன்னா கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 120 முதல் 150 கி.மீ., வேகத்தில் புயல்காற்று வீசும். கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும். புயல் கரை கடக்கும் பகுதிகளில் 15 செ.மீ., முதல் 45 செ.மீ., வரை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.


latest tamil news



கேர்பஸ் கிறிஸ்டி நகருக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள புயல் மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் கரை நோக்கி நகர்வதாக அந்நாட்டு புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. 22020ம் ஆண்டு அமெரிக்காவில் வீசும் முதல் சூறாவளிப்புயல் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
26-ஜூலை-202005:37:23 IST Report Abuse
 Muruga Vel ப்ளோரிடா ஹூஸ்டன் பகுதிகளில் சர்வ சாதாரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X