அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை தம்பதிக்கு அமைச்சர் வேலுமணி, பாராட்டு

Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 மதுரை தம்பதிக்கு அமைச்சர் வேலுமணி, பாராட்டு

சென்னை : மதுரை தம்பதிக்கு, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:மதுரை, டி.வி.எஸ்., நகரை சேர்ந்த கண்ணன் -- கீதா தம்பதி, தினமும், 2,000 லிட்டர் கபசுர குடிநீர் தயார் செய்து, மாநகராட்சி உதவியுடன், வீடு வீடாக பொது மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். இதை அறிந்து, நெகிழ்ச்சி அடைந்தேன்.நோய் தொற்று ஒழிப்பில், அரசுடன் கைகோர்த்து, தன்னார்வத்துடன் பொது நலனுக்காக பணியாற்றி வரும் தம்பதிக்கு உளமார்ந்த பாராட்டுகள்.இவ்வாறு, வேலுமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
26-ஜூலை-202007:49:50 IST Report Abuse
Loganathan Kuttuva அரசு இப்படித்தான் பொது நலனுக்கு பணியாற்றுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X