பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Updated : ஜூலை 25, 2020 | Added : ஜூலை 25, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

திருநெல்வேலி:நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.



latest tamil news



திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கு தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55 வயதான பத்திரிகையாளர் ஒருவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார். இன்றும் இருவர் இறந்தனர். மேலும் இருவர் இறந்தனர். வைராவிகுளம், அகஸ்தியர்பட்டி ஆரம்பசுகாதார நிலையங்களில் நர்ஸ் உள்ளிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.


latest tamil news



பேட்டையில் மின்வாரியத்தில் ஒருவருக்கு பாதிப்பால் அலுவலகம் மூடப்பட்டது. இன்று 207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் தற்போது 1458 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
துாத்துக்குடியிலும் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது.இன்று 317 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஒருவர் இறந்தார்.307 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 2366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தென்காசியில் இன்று 99 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. ஒருவர் பலியானார். 387 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 760 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
26-ஜூலை-202013:13:35 IST Report Abuse
sridhar @நடராஜன் , என்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அல்லது வேண்டுமென்றே ....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
26-ஜூலை-202013:11:45 IST Report Abuse
sridhar மோகன் லாசரஸ் விடுமுறையில் உள்ளாரா இல்லை அவருக்கே தொற்றா. என்னடா இது தூத்துக்குடிக்கு வந்த சோதனை .
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-ஜூலை-202007:43:10 IST Report Abuse
Natarajan Ramanathan தூத்துக்குடியில் கொரானா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் பன்னிமய மாதா ஆலய திருவிழாவுக்கு அரசு அனுமதி அளித்தது மிகப்பெரிய தவறு...
Rate this:
sivam - baghram,ஆப்கானிஸ்தான்
26-ஜூலை-202010:45:16 IST Report Abuse
sivampanimaya madhaa elloraiyum kaappatrividuvaal...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X