கழிவுநீர் ஓடையில் குடிநீர் குழாய் கலக்கத்தில் கல்குறிச்சி மக்கள்

Added : ஜூலை 26, 2020 | |
Advertisement
சகதியாகும் ரோடுமழைக்காலங்களில் சகதியாக இருப்பதால் இங்குள்ள ஓம் சக்தி நகர், காந்தி நகர் உள்ளிட்ட வீதிகளில் நடக்க முடியவில்லை. பேவர் பிளாக் பதிக்க வேண்டும். குடிநீர் சப்ளை சரிவர இல்லாததால் மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும்.மாரீஸ்வரி, குடும்பத்தலைவிசேதமான பாலம்பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலம் மோசமாக உள்ளது. கனரக வாகனங்கள் வந்தால் பாலம் விழும்
 கழிவுநீர் ஓடையில் குடிநீர் குழாய்   கலக்கத்தில் கல்குறிச்சி மக்கள்

சகதியாகும் ரோடு

மழைக்காலங்களில் சகதியாக இருப்பதால் இங்குள்ள ஓம் சக்தி நகர், காந்தி நகர் உள்ளிட்ட வீதிகளில் நடக்க முடியவில்லை. பேவர் பிளாக் பதிக்க வேண்டும். குடிநீர் சப்ளை சரிவர இல்லாததால் மேல்நிலை தொட்டி கட்டி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும்.
மாரீஸ்வரி, குடும்பத்தலைவி

சேதமான பாலம்

பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலம் மோசமாக உள்ளது. கனரக வாகனங்கள் வந்தால் பாலம் விழும் நிலையில் உள்ளது. மக்கள் கூடும் இடமாக பஜார் இருப்பதால் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். சேதமடைந்த சாக்கடைகளை சீரமைக்க வேண்டும்.

போதும்பொண்ணு,

குடும்பத்தலைவி

கொரோனா பீதி

கழிவு நீரோடை ஆக்கிரமிப்பால் கழிவுநீர் தேங்கி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவ காரணமாகின்றன. காய்ச்சல் வந்தாலே கொரோனாவோ என பீதி ஏற்படுகிறது. கழிவு நீரை அகற்ற வேண்டும்.

சந்திரன், தனியார் ஊழியர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X