சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உண்டியலில் திருட்டு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகேயுள்ள அச்சுந்தன்வயல் ஊரில் கண்ணன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை பூஜாரி குமாரவேல் வழக்கம்போல கோயிலை திறக்க வந்தபோது பின்பக்க இரும்புகதவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உண்டியலை சேதப்படுத்தி பணத்தை திருடியுள்ளனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X