விருதுநகர்:விருதுநகரில் கடந்த வாரம் 107 இடங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 83 இடங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலுகா வாரியாக ஊர்கள் விபரம். தாலுகா ஊரடங்கு ஊர்கள்
ராஜபாளையம் கிருஷ்ணாபுரம், சோலைசேரி, புதுார், சம்சிகாபுரம், தளவாய்புரம், முகவூர், சொக்கநாதன்புதுார், சங்கர லிங்காபுரம், சுந்தரநாச்சியார்புரம், அம்பலபுளி பஜார், மேட்டுப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், மலையடிபட்டி, தம்பி பிள்ளை தெரு, பூபாளபதி தெரு.
ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம், மங்காபுரம்.வத்திராயிருப்பு சீல்நாயக்கன்பட்டி, மீனாட்சிபுரம், மேலகோபாலபுரம், நத்தம்பட்டி, மறவர் தெற்கு தெரு.
சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்த சசிநகர், அய்யனார் காலனி, சாட்சியாபுரம் ஆசாரி காலனி, ரிசர்வ்லைன் செய்லோன் காலனி, கீழ திருத்தங்கல் முத்துராமலிங்கபுரம், அம்மன் நகர், சாமிபுரம் காலனி, வெற்றிலையூரணி.
வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம், விளாமரத்துப்பட்டி, புளிப்பாரைப்பட்டி, வளையப்பட்டி.
சாத்துார் பெருமாள் கோயில் தெரு, சுப்ரமணியர் கோயில் தெரு, தென்வடல் புது தெரு, பால்பண்ணை தெரு, உப்பத்துார், பாரதிநகர், மேட்டமலை, நள்ளி, அண்ணாநகர்.
விருதுநகர் இந்திரா நகர், அருந்ததியர் தெரு, எல்.பி.எஸ்.,நகர், கசாப்பு கடை தெரு, மருதநத்தம், இ.குமாரலிங்கபுரம், வச்சக்காரப்பட்டி, அகமதுநகர், சூலக்கரை.
அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திப்பட்டி, குல்லுார் சந்தை முகாம், பாலையம்பட்டி காமராஜர் நகர், முத்தரையர் நகர், திருச்சுழி தாலுகா மேலக்குரனைக்குளம், ராஜகோபாலபு ரம், மங்களம், மறவர்பெருங்குடி.
திருச்சுழி இலுப்பையூர், உடையசேர்வைக்காரன்பட்டி, எனக்கனேரி, பனைக்குடி, சொக்கம்பட்டி அம்மன் கோயில் தெரு, கிழக்கு தெரு, தெற்கு தெரு.
காரியாபட்டி கழுவனசேரி கிழக்கு தெரு, தெற்கு தெரு, மேல தெரு, மாரியம்மன் கோயில் தெரு, கல்குறிச்சி பாரதிநகர், அண்ணா நகர், கே.கே.நகர், ஆவியூர் காலனி தெரு, மேல் தெரு, கிழக்கு தெரு, மேல அழகிய நல்லுார் காளியம்மன் தெரு, கீழ இடையன்குளம் வார்டு 6, 10.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE