சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement
 கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

மூணாறு:கேரளா, மூணாறு அருகே மாங்குளம் 50ம் மைல் பகுதியில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை எக்சைஸ் போலீசார் அழித்தனர்.

இங்கு கள்ளச் சாராயம் விற்பனை நடப்பதாக அடிமாலி எக்சைஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையில் போலீசார் மாங்குளம் அருகே 50மைல் ராஜப்பன் சிட்டி பகுதியில் சோதனையிட்டபோது, பினோய் என்பவரது விளை நிலத்தில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

அங்கு போலீசார் சென்றபோது பினோய், சகோதரர் பிபின் தப்பி ஓடிவிட்டனர். 400 லிட்டர் சாராய ஊறல்களை அழித்த போலீசார் இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X