சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை மீறும் கடைக்கு 'சீல்' பேரூராட்சி எச்சரிக்கை

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

தேவாரம்:தேவாரம் தெற்கு தெரு கொரோனா பரப்பும் 'ஹாட் ஸ்பாட்' ஆக உள்ளது. இப்பகுதியில் அதிகமான ஏலக்காய் கடைகள் உள்ளன. அங்கு தரம் பிரிக்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபடுவதால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த கடைகளை ஆக., 1 வரை அடைக்க பேரூராட்சி உத்தரவிட்டது. இதை மீறி சில கடைகள் செயல்படுகின்றன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் பேரூராட்சி செயல்அலுவலர் தாமரை தலைமையில் நடந்தது. தடையை மீறினால் கடைகளுக்கு 'சீல்' வைப்பதுடன் ரூ. 2500 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி எச்சரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X