பொது செய்தி

தமிழ்நாடு

பரிசோதனை மையம் அதிகரிப்பு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், தனிமைப்படுத்தப் படுவோர், அறிகுறிகளுடன் வருவோர் அதிகமாக உள்ளனர். இதனால் மாதிரிகள் எடுப்பது, முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க கலெக்டர் விஜயலட்சுமி, மருத்துவ இணை இயக்குனர் சிவக்குமார் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து கூடுதல் பரிசோதனை மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.இதன்படி பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு மற்றும் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை மையங்களை அமைக்க நகர்நல அலுவலர் ஜான் ஏற்பாடுகளை செய்துஉள்ளார். நேற்று முதல் இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X