ஒப்பந்ததாரர் மீது செயல் அலுவலர் புகார்

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

குஜிலியம்பாறை:பாளையம் பேரூராட்சியில் உள்ள மேட்டுக்களத்துார் மற்றும் குஜிலியம்பாறை மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றக்கூடிய பிரதான குழாய்கள் இரண்டும், அந்த பகுதியில் நடந்த சாலை விரிவாக்க பணியின் போது உடைந்து போயின.

இதனை சரிசெய்து தரும்படி ஒப்பந்ததாரரிடம், பாளையம் பேரூராட்சி அலுவலர் ராஜலெட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆனால் இது வரை சரிசெய்து தரவில்லை. பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலையில் குழாயை சரிசெய்ய வேண்டும் என, குஜிலியம்பாறை போலீசில் செயல் அலுவலர் புகார் கொடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X