இன்று மான்கி பாத் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Mann ki Baat, PM Modi , address nation, narendra modi, air, all india radio, radio program

புதுடில்லி : பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில் இன்று ஒலிபரப்பாகிறது.
ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார்.


latest tamil news




இந்த நிகழ்ச்சி இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் தனது 67-வதுமான்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றுகிறார். அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூலை-202010:52:42 IST Report Abuse
தல புராணம் புதுசா என்ன சொல்வாறோன்னு மக்கள் திக் திக்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-ஜூலை-202010:50:07 IST Report Abuse
தல புராணம் 34,000 மர் கயா ஹை.. பகுத் அச்சா ஹை.. இன்னும் 10 லாக் மர்கயா ஹோநா ஹை.. இன்னும் தோ மாசத்தில மர்கயா ஹோகா..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
26-ஜூலை-202010:43:13 IST Report Abuse
J.Isaac ஏழைகளின் பசிக்கு சாப்பிடுகிறவர்களின் பசியை போக்க திட்டங்களை நிறைவேற்றுங்கள். ருசிக்கு சாப்பிடுகிறவர்களுக்காக திட்டங்களை நிறைவேற்ற வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X