பொது செய்தி

இந்தியா

கொரோனாவிலிருந்து மீண்ட தேவஸ்தான அர்ச்சகர்கள்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

திருப்பதி : கொரோனா நோய் தொற்றிலிருந்து சிகிச்சை பெற்று தேவஸ்தான அர்ச்சகர்கள் மீண்டு வீடு திரும்பினர்.



latest tamil news



திருமலை ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் தேவஸ்தான அர்ச்சகர்கள் 17 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருப்பதியில் உள்ள கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் குணமடைந்து நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு திரும்பினர். ஒருவர் மட்டும் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.


latest tamil news



தற்போது குணமடைந்து திரும்பிய அர்ச்சகர்கள் 16 பேரும் இன்னும் 3 நாட்களில் ஏழுமலையான் கோவிலில் பணிபுரிய செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
26-ஜூலை-202015:57:12 IST Report Abuse
Vena Suna அப்பாடா...
Rate this:
Cancel
Raj - nellai,இந்தியா
26-ஜூலை-202013:43:28 IST Report Abuse
Raj அவ்வளவு தான் உலகம்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
26-ஜூலை-202012:12:39 IST Report Abuse
S. Narayanan கோவிந்தன் துணை இருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X