பொது செய்தி

தமிழ்நாடு

சிகரம் தொடும் மாணவர்களை உருவாக்கும் அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

சிகரம் தொடும் மாணவர்களை உருவாக்குகிறோம் என அருணாச்சலா பதின்ம மேல்நிலைப்பள்ளி செயலாளர் சட்டநாதன் கூறினார்.கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் அருணச்சால பதின்ம மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சிறப்புகள் குறித்து பள்ளி செயலர் சட்டநாதன் கூறியதாவது :கடந்த 2008ம் ஆண்டில் யு.கே.ஜி., முதல் 8 ம் வகுப்பு வரை 367 மாணவர்களோடு துவங்கிய பள்ளியில் தற்போது 1300 மாணவர்கள் படிக்கின்றனர். 60 இளங்கலை, முதுகலை ஆசிரியர்களை கொண்டு இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு திடல், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கல்வி வளாகம், மொழிப்பயிற்சி, ஆய்வகம், சிறப்புமிக்க கலை அரங்கமும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, துாய்மையான காற்றோட்டமான குழ்நிலை உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி சிகரத்தை தொட்டு வருகிறார்கள். எங்கள் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ், கையெழுத்து பயிற்சி, ஹிந்தி மொழிப் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மொழி ஆய்வு கூடம் அமைத்து தனித் தனியாக மாணவர்களுக்கு கற்று தருவது எங்கள் பள்ளியின் சிறப்பாகும்.நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் எங்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு RTE யின் மூலம் தரமான கல்வி அளிக்கப்படுகிறது.தற்போது எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எல்.கே.ஜி.,யிலும் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X