சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Added : ஜூலை 26, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் அருகே மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் அடுத்த பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் கருணாகரன், 45; அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 23ம் தேதி, அங்குள்ள மாமரத்தில் ஏறி கிளையை வெட்டிய போது, தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X